- Search Your Topic
Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)
Latest Release
Future Tense - எதிர்காலம்
Past Tense - இறந்த காலம்
Present Tense - நிகழ்காலம்
Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)
- Cambridge Dictionary +பிளஸ்
- எனது சுயவிவரம்
- +பிளஸ் உதவி
Reported speech
Reported speech is how we represent the speech of other people or what we ourselves say. There are two main types of reported speech: direct speech and indirect speech.
Click on a topic to learn more about reported speech.
இன்றைய சொல்
graphic novel
Your browser doesn't support HTML5 audio
a book containing a long story told mostly in pictures but with some writing
Making the most of it (How we talk about using opportunities)
புதிய சொற்கள்
இதன் மூலம் மேலும் கற்கவும் +பிளஸ்
- சமீபத்தியவை மற்றும் பரிந்துரைகள் {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
- வரையறைகள் இயற்கையான எழுதப்பட்ட மற்றும் பேசும் ஆங்கிலத்தின் தெளிவான விளக்கங்கள் ஆங்கிலம் கற்பவர் அகராதி அத்தியாவசிய பிரிட்டிஷ் ஆங்கிலம் அத்தியாவசிய அமெரிக்க ஆங்கிலம்
- இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம் இயற்கையான எழுதப்பட்ட மற்றும் பேசும் ஆங்கிலத்தின் உபயோக விளக்கங்கள் இலக்கணம் சொற்களஞ்சியம்
- உச்சரிப்பு British and American pronunciations with audio ஆங்கில உச்சரிப்பு
- ஆங்கிலம்–சீனம் (எளிமை) சீனம் (எளிமை)–ஆங்கிலம்
- ஆங்கிலம்–சீனம் (பாரம்பரியம்) சீனம் (பாரம்பரியம்)–ஆங்கிலம்
- ஆங்கிலம்–டச்சு டச்சு–ஆங்கிலம்
- ஆங்கிலம்-பிரஞ்சு பிரஞ்சு-ஆங்கிலம்
- ஆங்கிலம்–ஜெர்மன் ஜெர்மன்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–இந்தோனேசியன் இந்தோனேசியன்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–இத்தாலியன் இத்தாலியன்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–ஜப்பானீஸ் ஜப்பானீஸ்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–நார்வேஜியன் நார்வேஜியன்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–போலிஷ் போலிஷ்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–போர்ச்சுகீஸ் போர்ச்சுகீஸ்–ஆங்கிலம்
- ஆங்கிலம்–ஸ்பானிஷ் ஸ்பானிஷ்–ஆங்கிலம்
- English–Swedish Swedish–English
- அகராதி +பிளஸ் சொல் பட்டியல்கள்
To add ${headword} to a word list please sign up or log in.
கீழே உள்ள உங்கள் பட்டியல்களில் ஒன்றில் ${headword} -ஐச் சேர்க்கவும் அல்லது புதிய ஒன்றை உருவாக்கவும்.
{{message}}
ஏதோ தவறாகிவிட்டது.
உங்கள் அறிக்கையை அனுப்புவதில் சிக்கல்.
Tamil Grammar Guide
Welcome to the comprehensive tamil grammar guide.
Master the intricacies of Tamil grammar with our in-depth guide. Whether you're a beginner or an advanced learner, this resource will help you navigate the rich and complex structure of the Tamil language.
Grammar Topics
Nouns (பெயர்ச்சொற்கள்).
- Gender in Tamil Nouns
- Singular and Plural Forms
- Case System in Tamil
Verbs (வினைச்சொற்கள்)
- Tenses in Tamil
- Verb Conjugation
Adjectives (பெயரடைகள்)
- Types of Adjectives
- Comparative and Superlative Forms
Sentence Structure (வாக்கிய அமைப்பு)
- Word Order in Tamil
- Types of Sentences
Advanced Grammar Concepts
Participles (வினையெச்சங்கள்).
Explore the unique role of participles in Tamil and how they function in sentences.
Reported Speech (அயற்கூற்று)
Master the art of converting direct speech to reported speech in Tamil.
Interactive Grammar Exercises
Put your grammar knowledge to the test with our interactive exercises and quizzes.
Grammar in Context
Real-world usage.
Explore how Tamil grammar is applied in everyday conversations, literature, and media.
- Grammar in Conversation
- Grammar in Tamil Literature
- Grammar in Modern Media
Additional Resources
Grammar workbooks.
Download our printable workbooks for offline practice and reference.
Video Lessons
Watch our series of video lessons explaining complex grammar concepts.
Learn English Through Tamil
- Advanced Grammar
Statement sentences – Direct to indirect speech with examples in Tamil
by haran · Published 19/07/2023 · Updated 27/01/2024
Table of Contents
Statement sentence
Statement sentence ஐ தமிழில் சாதாரண வாக்கியம் என அழைக்கப்படுகிறது. நாம் ஒரு விவரத்தை சாதரணமாக கூற அல்லது உறுதிமொழியாக கூற இந்த வகை வாக்கியங்கள் உதவுகின்றன.
உலக உண்மைகள் போன்றவை இந்த Statement sentence இல் நாம் குறிப்பிடுவோம்.
பல வகை வாக்கியங்களை நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம். ஆனால் அவற்றில் எதை நாம் எதை வைத்து அந்த வாக்கியத்தை சாதாரண வாக்கியம் என தெரிந்து கொள்வது? இதனை நம்மால் எளிதல் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். ஒரு வாக்கியமானது subject (noun, Pronoun) இல் தொடங்கி முற்றுப்புள்ளியில் முடிந்தால் அது statement sentence ஆகும்.
statement sentence ஆனது Declarative sentence அல்லது assertive sentence எனவும் அழைக்கப்படுகிறது.
Statement sentence – Direct speech ஐ Indirect speech ஆக மாற்றுவது எப்படி?
Statement sentence னை Direct speech ஐ Indirect speech ஆக மாற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பதை காண்போம்.
Step 1 – முதலில் எவ்வகை வாக்கியம் என கண்டறிந்து அதன் reporting verb ஐ மாற்ற வேண்டும்.
Statement sentence – சாதாரண வாக்கியம்
Reporting verb
- Says – says
- Says to – tells
- Said – said
- Said to – told
Step 2 – பின்பு அந்த வாக்கியத்தில் உள்ள quotation mark ஐயும் comma வும் நீக்க வேண்டும்.
Step 3 – quotation mark க்கும் comma க்கும் பதிலாக வாக்கியத்தின் வகைக்கு ஏற்ப சரியான conjunction ஐ உபயோகிக்க வேண்டும்.
statement sentence ஐ indirect speech க்கு மாற்றும் போது that எனும் Conjunction ஐ உபயோகிக்க வேண்டும்.
conjunctions பற்றி தெளிவாக அறிய Conju nctions (இணைப்புச் சொற்கள்) with Examples in Tamil
Step 4 – பின்பு அந்த வாக்கியத்தில் உள்ள pronoun களை மாற்ற வேண்டும். யார் யார்தான் பேசுகிறார்கள் என்கின்ற தெளிவு அவசியம். அதனால் எந்த பிழையும் இல்லாமல் சரியாக மாற்ற இயலும்.
Pronouns என்றால் என்ன அதன் வகைகள் அதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ள Pronoun (பிரதிப் பெயர்ச்சொல்) & it types in Tamil with examples
Step 5 – வாக்கியத்தில் உள்ள tense ஐ சரியாக மாற்றி அதன் பொருள் மாறாமல் உபயோகிக்க வேண்டும்.
tense பற்றியும் அதன் வகைகள் எப்படி காலத்தை, வினைச்சொல்லை பொறுத்து மாறும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. அதனை படிக்க All 12 Tenses in Tamil with examples
Step 6 – பின்பு சரியான பொருள் தரக்கூடிய adverbial ஐ உபயோகிக்க வேண்டும்.
மேலே கூறிய 6 steps உம் அனைத்து வாக்கியங்களுக்கும் பொருந்தாது. சில வாக்கியங்களுக்கு அனைத்து steps ம் வரும். சிலவற்றிற்கு வராது. அது அந்த வாக்கியம் அதில் உபயோகபடுதப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்து மட்டுமே அமையும்.
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் எவ்வாறு indirect speech ஆக மாற்றுவது, அவற்றின்pronoun, Tense, conjunction, adverbial எப்படி மாறும் என்பதை காணலாம்.
நாம் மேலே எப்படி மாற்றுவது என்பதை படிப்படியாக விளக்கினோம் அல்லவா? அதே போல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் எடுத்துக்காட்டுகளை அந்த ஒவ்வொரு படிகளையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளோம். அவற்றை காணுங்கள்.
He says, “I’ll call you later.”
நாம் மேலே கூறிய ஒவ்வொரு steps படி மாற்றலாம்.
மேலே கூறப்பட்டுள்ள வாக்கியமானது I எனும் noun இல் ஆரம்பித்து முற்றுப்புள்ளியுடன் முடிந்துள்ளது. எனவே இது statement வாக்கியம்.
- reporting verb இங்கு says. மேலே கூறப்பட்டுள்ளதன் படி says வந்தால் நாம் says என மாற்ற வேண்டும். நாம் statement வாக்கியத்தின் tense ஐ மாற்ற வேண்டியது இல்லை. – He says
- quotation mark க்கும் comma க்கும் நீக்கி statement வாக்கியத்தின் conjunction ஆன that ஐ உபயோகிக்க வேண்டும் – he says that
- இங்கு reporting verb says என present tense இல் உள்ளதால் வாக்கியத்தின் tense ஐ மாற்ற வேண்டியது இல்லை. – he says that
- இங்கு I என்பது அந்த சொல்லும் நபரை குறிப்பிடுகிறது. எனவே I என்ற noun ஆனது he என மாறும். – he says that he calls you
- இங்கு later என்ற adverbial உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. later எனபது மாறாது. later என்றே இருக்கும். – He says that he will call you later.
Indirect speech – He says that he will call you later.
Haran said, “I am hungry.”
இந்த வாக்கியமானது I எனும் noun இல் ஆரம்பித்து முற்றுப்புள்ளியுடன் முடிந்துள்ளது. எனவே இது statement வாக்கியம் ஆகும்.
- reporting verb இங்கு said. எனவே said என்பதை உபயோகிக்க வேண்டும். மேலும் statement வாக்கியத்தின் tense ஐ மாற்ற வேண்டும். – Haran said
- quotation mark க்கும் comma க்கும் நீக்கி statement வாக்கியத்தின் conjunction ஆன that ஐ உபயோகிக்க வேண்டும் – Haran said that
- haran என்னும் நபர் அவரை பற்றி கூறுகிறார். எனவே I ஆனது he என மாறும். – Haran said that he
- said வந்துள்ளதால் நாம் tense ஐ மாற்ற வேண்டும். – Haran said that he was hungry .
- இங்கு adverbial எதுவும் உபயோகிக்கவில்லை. எனவே அதனை மாற்ற தேவை இல்லை.
Indirect speech – Haran said that he was hungry.
ஒரு வாக்கியத்தில் main verb மற்றும் auxiliary verb என இரண்டும் வரும்போது நாம் indirect speech ஆக மாற்றும் போது auxiliary verb இன் tense ஐ மட்டும் மாற்றினால் போதுமானது.
Dhanush said to anirudh, “I will play with you this week”
மேலே உள்ள எடுத்துக்காட்டை எப்படி indirect speech ஆகா மாற்றலாம் என காண்போம்.
- இது ஒரு statement sentence. said to என reporting verb வந்துள்ளது. எனவே அதனை நாம் told என மாற்ற வேண்டும். say to என வந்து இருந்தால் tell என மாற்ற வேண்டும். – Dhanush told anirudh
- quotation mark க்கும் comma க்கும் நீக்கி statement வாக்கியத்தின் conjunction ஆன that ஐ உபயோகிக்க வேண்டும். – Dhanush told anirudh that
- Pronoun ஐ மாற்ற வேண்டும். – Dhanush told anirudh that he
- main verb மற்றும் auxiliary verb என இரண்டும் இந்த வாக்கியத்தில் வந்துள்ளது. எனவே நாம் auxiliary verb ஐ மட்டும் மாற்றினால் போதும். – Dhanush told anirudh that he would play with
- you என்பது him என மாறும். – Dhanush told anirudh that he would play with him
- adverbial change செய்ய வேண்டும்.this week என்பது that week என மாறும். – Dhanush told Anirudh that he would play with him that week.
Direct speech – Dhanush said to anirudh, “I will play with you this week”
Indirect speech – Dhanush told Anirudh that he would play with him that week.
இனி வரும் எடுத்துக்காட்டுகளில் ஒவ்வொரு tense ம் indirect speech ஆக மாற்றும் போது எப்படி மற்றொரு tense ஆக மாறுகிறது என காண்போம்.
Example 4 – Present continuous tense to past continuous tense
Raj said, “he is watching a web series.”
- noun இல் தொடங்கி முற்றுப்புள்ளியை கொண்டு முடிந்துள்ளது. எனவே இது statement sentence. – Raj said
- Quotation mark க்கும் comma க்கும் நீக்கி that ஐ உபயோகிக்க வேண்டும் – Raj said that
- he என்னும் pronoun வேறு ஒருவரை குறிப்பிடுவதால் he என்னும் pronoun ஐயே உபயோகிப்போம். – Raj said that he
- வாக்கியமானது Present continuous tense இல் உள்ளது. அதனை past continuous tense ஆக மாற்ற வேண்டும். – Raj said that he was watching a web series.
- இந்த sentence இல் எந்த adverbial உம் உபயோகப்படுத்தவில்லை.
Indirect speech – Raj said that he was watching a web series.
Example 5 – Present perfect tense to past perfect tense
Raj said to Ramu, “I have completed my project”
- Reporting verb ஐ மாற்ற வேண்டும். said to to told – Raj told Ramu
- Quotation mark க்கும் comma க்கும் நீக்கி that ஐ உபயோகிக்கவும். – Raj told Ramu that
- Pronoun ஐ அதன் பொருள் மாறாமல் மாற்ற வேண்டும். I என்பது he எனவும், my என்பது him எனவும் மாறும். – Raj told Ramu that he
- வாக்கியமானது Present perfect tense இல் உள்ளது. அதனை நாம் past perfect tense ஆக மாற்ற வேண்டும். – Raj told Ramu that he had completed his project.
Indirect speech – Raj told Ramu that he had completed his project.
Example 6 – Present perfect continuous tense to past perfect continuous tense
Ravi said to HR, “I have been working in my current company for 2 years.”
Reporting verb ஐ மாற்ற வேண்டும். said to to told – Ravi told HR
Quotation mark க்கும் comma க்கும் நீக்கி that ஐ உபயோகிக்கவும். – Ravi told HR that
Pronoun I என்பது he எனவும், my என்பது his எனவும் மாறும். – Ravi told HR that he
வாக்கியமானது Present perfect continuous tense இல் உள்ளது. அதனை நாம் past perfect continuous tense ஆக மாற்ற வேண்டும். – Ravi told HR that he had been working for his current company for 2 years.
Indirect speech – Ravi told HR that he had been working for his current company for 2 years.
Example 7 – Simple past tense to past perfect tense
She said, “I went to the hospital.”
- Reporting verb ஐ மாற்ற வேண்டும். said to said – she said
- Quotation mark க்கும் comma க்கும் நீக்கி that ஐ உபயோகிக்கவும். – She said that
- Pronoun I என்பது she என மாறும். – She said that she
- வாக்கியமானது Simple past tense இல் உள்ளது. அதனை நாம் past perfect tense ஆக மாற்ற வேண்டும். – She said that she had gone to the hospital.
Indirect speech – She said that she had gone to the hospital.
Direct & Indirect Speech மற்றும் அதன் மற்ற வகைகளை தெரிந்து கொள்ள Direct speech and Indirect speech in Tamil Interrogative sentences – Direct speech & indirect speech in Tamil Imperative sentences direct and indirect speech in Tamil Exclamatory sentences Direct to indirect speech in Tamil
Example 8 – Past continuous tense to past perfect continuous tense
Direct speech – Rani said to Vani, “He was playing cricket.”
இங்கு said to வந்துள்ளதால் நாம் tense ஐ மாற்ற வேண்டும். இங்கு வாக்கியமானது Past continuous tense இல் வந்துள்ளது. அதனை past perfect continuous tense ஆக மாற்ற வேண்டும்.
மற்றபடி conjunction, pronoun change ஆகியவற்றை மாற்ற முந்தைய எடுத்துக்காட்டுக்களை காண்கவும்.
Indirect speech – Rani told Vani that he had been playing cricket.
Example 9 – Future continuous changes to conditional continuous
Direct speech – He said, “I will be playing cricket with my friends tomorrow.”
இங்கு said வந்துள்ளதால் நாம் tense ஐ மாற்ற வேண்டும். இங்கு வாக்கியமானது Future continuous tense இல் வந்துள்ளது. அதனை conditional continuous ஆக மாற்ற வேண்டும்.
Indirect speech – He said that he would be playing cricket with his friends the next day.
Universal truths
பொதுவாக universal truths ஆனது simple present tense இன் கீழ் வரும். எனவே இவ்வகை வாக்கியங்கள் வரும் போது நாம் tense சம்பந்தமாக எதுவும் மாற்றத் தேவையில்லை.
Direct speech – He said, “the sun rises in the east”
Indirect speech – He said that the sun rises in the east.
ஒரு சாதாரண வாக்கியத்தை நாம் எப்படி நாம் நேர்கூற்றில் இருந்து அயற்கூற்றாக மாற்றுவது என்பதை படிப்படியாக எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாக இந்த பதிவில் கண்டோம். நாம் இங்கு 10 வகை வாக்கியங்களை நாம் ஒவ்வொன்றாக நேர்கூற்றில் இருந்து எப்படி அயற்கூற்றுக்கு மாற்றுவது என்பதையும் கண்டோம். இதன் மூலம் உங்களுக்கு எந்த ஒரு சாதாரண வாக்கியத்தை தந்து அயற்கூற்றாக மாற்ற சொன்னாலும் உங்களால் மாற்ற முடியும் என நம்புகிறோம்.
உங்கள் கருத்துக்களை மற்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை எங்களுக்கு comment இல் தெரிவியுங்கள். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ஆர்வமாக இருக்கிறோம்.
மற்ற வகை வாக்கியங்களை இங்கு நாம் மாற்றியதை போல எப்படி Direct speech இல் இருந்து Indirect speech ஆக மாற்றுவது என அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்.
Tags: Assertive sentences Direct to indirect speech with examples in Tamil change Statement sentences from Direct to indirect speech in tamil Declarative sentences Direct to indirect speech with examples in Tamil statement Direct to indirect speech Statement sentences Direct to indirect speech with examples in Tamil
Hi there, This is Haran, a passionate English Teacher with a love for the English language and teaching it to others. My big goal is to create loads of fantastic English learning content, all in Tamil.
You may also like...
Auxiliary verbs (துணை வினைச்சொற்கள்) Meaning in Tamil
by haran · Published 11/12/2022 · Last modified 05/05/2024
4 types of present tense in Tamil with examples
by haran · Published 22/08/2022 · Last modified 29/06/2024
Prefix and Suffix Meaning in Tamil
by haran · Published 13/11/2022 · Last modified 05/05/2024
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
- Next story Imperative sentences direct to indirect speech in Tamil
- Previous story Interrogative sentences – Direct & indirect speech in Tamil
Recent Posts
- DM Meaning in Tamil
- Free Online Resources for English Listening Skills in Tamil
- Learn phrasal verbs with examples in Tamil
- Free Online English to Tamil Dictionaries in Tamil
- Free Online Resources for Improving English Writing Skills
IMAGES
VIDEO
COMMENTS
Types of sentences | direct to indirect explained in tamil / English Grammar In Tamil "Navi exclaimed to kalvi that it was an excellent idea"Tenses in Tamil ...
Reported Speech In English Grammar In Tamil Tamil / Direct Indirect Speech In Tamil / Narration in English Grammar / Types of Speech / Class 10 ...more.
1. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் மேற்கோள் உள்ள பகுதி மேற்கோள் இல்லாத பகுதி எது எனக் காண்க. 2. மேற்கோள் இடாதப்பகுதியில் வரும் சொல்வோன் வினைச்சொல்லை (Reporting verb) வாக்கியத்திற்கு ஏற்றவாறு Said to - ஐ சாதாரண வாக்கியத்திற்கு told ஆகவும், வினாவிற்கு asked ஆகவும், தயவு/கட்டளைக்கு requested/ordered ஆகவும் வியப்பிற்கு exclaimed ஆகவும் மாற்றி எழுதுக. 3.
1. Statement sentence – சாதாரண வாக்கியம். Reporting verb. Indirect speech ஆக மாற்றும்போது that எனும் Conjunction ஐ உபயோகிக்க வேண்டும். 2. Interrogative sentence வினா வாக்கியம். Reporting verb. Conjunction –. Wh questions வரும்போது நாம் எந்த conjunctionஉம் உபயோகிக்கத் தேவையில்லை.
Reported speech is how we represent the speech of other people or what we ourselves say. There are two main types of reported speech: direct speech and indirect speech. Click on a topic to learn more about reported speech.
Reported Speech (அயற்கூற்று) Master the art of converting direct speech to reported speech in Tamil. Explore Reported Speech.
#directandindirectspeechin this video we will clearly learn about the direct speech and indirect speech. the rules to convert direct speech to indirect speec...
Statement sentence ஐ தமிழில் சாதாரண வாக்கியம் என அழைக்கப்படுகிறது. நாம் ஒரு விவரத்தை சாதரணமாக கூற அல்லது உறுதிமொழியாக கூற இந்த வகை வாக்கியங்கள் உதவுகின்றன. உலக உண்மைகள் போன்றவை இந்த Statement sentence இல் நாம் குறிப்பிடுவோம். பல வகை வாக்கியங்களை நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம்.
Check 'reported speech' translations into Tamil. Look through examples of reported speech translation in sentences, listen to pronunciation and learn grammar.
#directandindirectspeech#reportedspeech#englishwithvennila#directspeechintamil#indirectspeechintamil#reportedspeechintamilIn this video, you will learn the b...