புத்தகங்கள்

கனவு இல்லம்

gurumoorthy movie review in tamil

  • சினிமா செய்திகள்
  • பட காட்சிகள்
  • மறக்க முடியுமா
  • வால் பேப்பர்கள்
  • சின்னத்திரை
  • வரவிருக்கும் படங்கள்
  • நட்சத்திரங்களின் பேட்டி
  • திரை மேதைகள்
  • சினி வதந்தி
  • நடிகர் - நடிகைகள் கேலரி
  • நட்சத்திரங்களின் விழாக்கள்
  • ஸ்பெஷல் ரிப்போர்ட்
  • கோடம்பாக்கம் நொறுக்ஸ்

குருமூர்த்தி - விமர்சனம்

குருமூர்த்தி,Gurumoorthy

குருமூர்த்தி - பட காட்சிகள் ↓

குருமூர்த்தி,Gurumoorthy

குருமூர்த்தி - சினி விழா ↓

குருமூர்த்தி

குருமூர்த்தி

  • Actors: --> நடராஜ் சுப்ரமணியம்

பூனம் பஜ்வா

  • Release: --> 09 டிச, 2022
  • இயக்குனர் : --> கே.பி.தனசேகர்
  • குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'

இயக்கம் - கே.பி.தனசேகர் இசை - சத்ய தேவ் உதயசங்கர் நடிப்பு - நட்ராஜ், ராம்கி, பூனம் பஜ்வா வெளியான தேதி - 9 டிசம்பர் 2022 நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம் ரேட்டிங் - 2.25/5 எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் சொல்லப்படாத கதைகள் பல இருக்கின்றன. இந்தப் படத்தில் ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஊட்டியில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் நட்ராஜ். அதிரடியான நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர். கோடீஸ்வரரான ராம்கி, அவருடைய ஆசை நாயகிக்கு ஒரு பங்களா வாங்கிக் கொடுப்பதற்காக 5 கோடி ரூபாயை காரில் எடுத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ காரில் இருந்து திருடி விடுகிறார்கள். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நட்ராஜ். பணம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் மீதிக் கதை. 5 கோடி ரூபாய் உள்ள அந்த சூட்கேஸை ஒருவர் திருட, அவரிடமிருந்து அந்த சூட்கேஸ் எத்தனை பேரால் திருடப்பட்டு, எப்படியெல்லாம் கை மாறுகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை 'பி அண்ட் சி' சென்டர் ரசிகர்களுக்காக 'லோக்கல்' ஆகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் 80களில் வந்ததைப் போல இரண்டு, மூன்று கவர்ச்சி நடனங்கள் வேறு இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக 'பிட்' ஆகவே இருக்கிறார் நட்ராஜ். ஆனால், நடிப்பில் ஸ்கோர் செய்யும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை. வழியில் சந்தேகப்படும்படி செல்பவர்களை மிரட்டுவதும், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை அதட்டுவதும் ஆக மட்டுமே அவருக்கான காட்சிகள் உள்ளன. படத்தின் ஆரம்பத்தில் ஒரு ரவுடியை போட்டுத் தள்ளும் ஹீரோயிசக் காட்சியை மட்டும் பேருக்கு வைத்திருக்கிறார்கள். நட்ராஜுடன் ஜீப்பில் கூடவே இருக்கும் சக காவலர்களான ரவி மரியா, மனோபாலா காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை சோதிக்கிறார்கள். சூட்கேஸை தங்கள் கண்ணால் பார்த்ததும் திருடிச் செல்பவர்களாக சில கதாபாத்திரங்கள். அவர்களில் ஒருவராக செக்யூரிட்டி வேலை பார்க்கும் ராஜேந்திரன், விலைமாதர்களாக நடிக்கும் சஞ்சனா, அஸ்மிதா கவர்ச்சிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஐந்து கோடியைப் பறி கொடுத்து ஆன்மாவாக அலைந்து பின் உயிருடன் திரும்பி, திருந்தி வாழ்பவராக ராம்கி. படத்தில் அவருக்கு பெரிதாக வேலையில்லை. நட்ராஜின் கர்ப்பிணி மனைவியாக சில காட்சிகளில் வந்து போகிறார் பூனம் பஜ்வா. கதாநாயகி என்பதற்காக டூயட் பாடலை திணித்திருக்கிறார்கள். நட்ராஜ் ஜீப்பில் செல்லும் காட்சிகள், ராம்கி காரில் செல்லும் காட்சிகள் ஆகியவற்றை 'க்ரீன்மேட்'டில் எடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஊட்டியைச் சுற்றிச் சுற்றி வளைத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேவராஜ். அவர் ஒருவருவருக்குத்தான் படத்தில் கொஞ்சம் வேலை அதிகம். சரியாக மாட்டிய கதையை, விறுவிறுப்பாக, சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்து தரமாகக் கொடுக்க வேண்டிய படத்தை, எப்படியோ கொடுத்து கோட்டை விட்டிருக்கிறார்கள். ஆனால், அனைவரும் வருமான வரி முதல் அனைத்து வரிகளையும் ஒழுங்காகச் செலுத்தி இந்த நாடு உயரக் காரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததற்குப் பாராட்ட வேண்டும். குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு'

குருமூர்த்தி தொடர்புடைய செய்திகள் ↓

gurumoorthy movie review in tamil

அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது ஏன்? - ஜெய்பீம் பட விவகாரத்தில் ...

பட குழுவினர்.

நடராஜ் சுப்ரமணியம்

Web

இன்பினிட்டி

Gurumoorthy

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர் நடிகை பூனம் பஜ்வா. 1991ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தவர், 2005ம் ஆண்டு மிஸ் புனே பட்டம் வென்றார். பின்னர் அப்படியே மாடலிங் துறைக்கு சென்றவர் மொடாதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரேயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார் பூனம் பஜ்வா.

Muthina Kathirikai

முத்தின கத்திரிக்கா

gurumoorthy movie review in tamil

தம்பிக்கோட்டை

திரைப்பட வரலாறு

மேலும் விமர்சனம் ↓.

gurumoorthy movie review in tamil

மஞ்சும்மேல் பாய்ஸ் (மலையாளம்)

gurumoorthy movie review in tamil

பர்த்மார்க்

gurumoorthy movie review in tamil

ரணம் - அறம் தவறேல்

gurumoorthy movie review in tamil

துண்டு (மலையாளம்)

gurumoorthy movie review in tamil

பிரம்மயுகம் (மலையாளம்)

gurumoorthy movie review in tamil

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய.

டிரைலர்கள்

  • சூட்டிங் ஸ்பாட்
  • வந்த படங்கள்

We've detected your location as Mumbai . Do you want to switch?

Accurate city detection helps us serve more contextual content

  • You are in (Delhi) Change City
  • ETimes Home
  • Web Series Trailers
  • Movie Reviews
  • Movie Listings

Visual Stories

  • Did You Know?
  • Bigg Boss 17
  • Relationships
  • Health & Fitness
  • Soul Search
  • Home & Garden

Entertainment

  • Music Awards
  • Bhubaneshwar
  • humburgerIcon humburgerIcon humburgerIcon

gurumoorthy movie review in tamil

  • Gurumoorthy
  • Cast & Crew
  • Movie Review
  • Users' Reviews

An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands?

gurumoorthy movie review in tamil

Gurumoorthy Movie Review: An amateurishly made suspense drama that is crass, melodramatic and bloated

  • Times of India

SUBSCRIBE NOW

Get reviews of the latest theatrical releases every week, right in your inbox every Friday.

Thanks for subscribing.

Please Click Here to subscribe other newsletters that may interest you, and you'll always find stories you want to read in your inbox.

gurumoorthy movie review in tamil

Sri Krishna 435 days ago

gurumoorthy movie review in tamil

Meet the top 5 Finalists of Jhalak Dikhhla Jaa 11

gurumoorthy movie review in tamil

​Tabu is gracefully refining, much like vintage wine​

gurumoorthy movie review in tamil

Pooja Hegde's ethnic style is a timeless connection to cultural roots

gurumoorthy movie review in tamil

America's 10 most fascinating islands you can visit

gurumoorthy movie review in tamil

Singer Pooja looks radiant in these pics

gurumoorthy movie review in tamil

Cute photos of Preethi Asrani

gurumoorthy movie review in tamil

Jaya Bachchan's homemade skin scrub is prepared with kitchen ingredients

gurumoorthy movie review in tamil

Captivating looks of Thanuja Gowda

gurumoorthy movie review in tamil

10 kitchen items that may be harboring dangerous bacteria

gurumoorthy movie review in tamil

9 uses of baking soda other than in baking

gurumoorthy movie review in tamil

  • Entertainment /
  • Movie Reviews /
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor. Share
  • This film marks the first collaboration of uncle-nephew duo Anil Kapoor and Arjun Kapoor. Arjun is the son of Anil’s brother Boney Kapoor.
  • This is the second time Arjun Kapoor is playing a double role, the first being Aurangzeb (2013).
  • The song ‘Yamma yamma’ from ‘Shaan’ is sampled in the song ‘Partywali Night' for the film.

Choose your reason below and click on the Submit button. This will alert our moderators to take action

  • Foul language
  • Inciting hatred against a certain community
  • Out of context/Spam
  • Copied from article

Facebook

  • திரைத் துளி
  • திரைச் செய்தி
  • திரை விமர்சனம்
  • பட விமர்சனம்
  • வெப் சீரிஸ்

gurumoorthy movie review in tamil

குருமூர்த்தி விமர்சனம்

' data-src=

தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை.

தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார்.

ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்த முயல்கிறார் ஜார்ஜ். ஆனால், திரைக்கதை ஓட்டத்தில் அதற்கான தேவை இல்லாததால், ஜார்ஜ் மரியானின் பாத்திரம் ஒட்டவே இல்லை.

ரவி மரியா போலீஸ் ஜீப் டிரைவராகவும், மனோபாலா ஏட்டாகவும் வருகிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்களது உரையாடலைப் பொறுத்துக் கொள்ளப் படாதபாடுப்பட வேண்டியுள்ளது. படம் சுபமாய் முடிந்த பிறகும், க்ரெடிட்ஸ் ஓடும்போது மறுபடியும் வந்து படுத்துகிறார்கள். நான் கடவுள் ராஜேந்திரனையும், மனோபாலாவையும் கொண்டு செய்யப்பட்டுள்ள உருவக்கேலிகளை எல்லாம் இயக்குநர் கே.பி.தனசேகரன் நகைச்சுவைக் கணக்கில் சேர்த்துள்ளார் என்பதைச் சீரணிக்கவே முடியவில்லை.

மூன்று இளைஞர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவன், ரவி மரியாவின் கையாள், ஒரு விபச்சாரி, விபச்சாரியின் தோழி என கதையில் நிறைய கதாபாத்திரங்கள். அத்தனை பேரும் பணப்பெட்டியைக் கைப்பற்ற நினைக்கின்றனர். பணம் மனிதனைப் படுத்தும்பாடும், குடும்பத்தின் மகிமையையும் எடுத்துச் சொல்வதே படத்தின் முக்கியமான கருதுகோள் எனப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், அதற்கான மெனக்கெடல் திரைக்கதையில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!

அதிரடியாய் அறிமுகமாகிப் படபடவெனப் பேசி, சாய் தீனாவை அடித்துத் துவைக்கிறார் குருமூர்த்தியாக நடித்துள்ள நட்டி எனும் நடராஜ். ‘இன்று முக்கியமான வேலை ஒன்றிருக்கு. அதன் பின் 15 நாள் விடுமுறைதான்’ என கர்ப்பிணியான மனைவியிடம் சொல்கிறார். ஆனால் ஜீப்பில் செல்லும்போதுதான், ராம்கியின் பணப்பெட்டி வழக்கு அவருக்குக் கிடைக்கிறது. மிகுந்த நெருக்கத்தைக் காட்டும் குருமூர்த்தியின் மனைவி தமிழாகப் பூனம் பஜ்வா நடித்துள்ளார். அவர், ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து எவ்வளவு அரற்றியும், கடமைதான் முக்கியமென அங்குமிங்கும் சென்றவாறும் யோசித்தவாறுமே படம் முழுவதும் உள்ளார். அவரது பாத்திரத்தைப் போலவே படம் பார்ப்பவர்களையும் ரெஸ்ட்லெஸாக (restless) வைக்கிறது படம்.

' data-src=

Related articles

gurumoorthy movie review in tamil

Bramayugam விமர்சனம்

gurumoorthy movie review in tamil

சைரன் விமர்சனம்

gurumoorthy movie review in tamil

லவ்வர் விமர்சனம்

முகநூல் பக்கம், 2024 valentine special.

gurumoorthy movie review in tamil

World Cinema in Tamil

gurumoorthy movie review in tamil

சமீபத்திய பதிவுகள்

gurumoorthy movie review in tamil

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

' data-src=

“சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” – மிஷ்கின்

gurumoorthy movie review in tamil

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் சனிக்கிழமை வேட்டை

gurumoorthy movie review in tamil

ப்ருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தின் மிகச்சிறந்த நாவல் “ஆடு ஜீவிதம்” ஆக மார்ச் 28ல்

gurumoorthy movie review in tamil

திரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கும் மன்சூர் அலிகான்!

gurumoorthy movie review in tamil

Madame Web – ப்ரோமோ

' data-src=

ஹாலிவுட்டின் ‘மங்கி மேன்’ படத்தில் அறிமுகமாகும் சோபிதா துலிபாலா

gurumoorthy movie review in tamil

அகோரி – ட்ரெய்லர்

gurumoorthy movie review in tamil

ஃபைட் கிளப் – டீசர்

gurumoorthy movie review in tamil

சலார் – ட்ரெய்லர்

gurumoorthy movie review in tamil

மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி

gurumoorthy movie review in tamil

லக்கி பாஸ்கர் – வங்கி காசாளராக துல்கர் சல்மான்

gurumoorthy movie review in tamil

‘ஈமெயில்’ திரைப்படம் – ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் த்ரில்லர்

gurumoorthy movie review in tamil

டங்கி டிராப் 1 – ஐந்து நண்பர்கள்

gurumoorthy movie review in tamil

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Thanks For Rating

Reminder successfully set, select a city.

  • Nashik Times
  • Aurangabad Times
  • Badlapur Times

You can change your city from here. We serve personalized stories based on the selected city

  • Edit Profile
  • Briefs Movies TV Web Series Lifestyle Trending Medithon Visual Stories Music Events Videos Theatre Photos Gaming

Neetu-Soni think Raha Kapoor is just like them

Neetu Kapoor and Soni Razdan think Alia Bhatt and Ranbir Kapoor’s daughter Raha Kapoor is 'brilliant and beautiful', just like them - See post

Arbaaz's family dinner outing with Sshura-Arhaan

Arbaaz Khan steps out for a family dinner with wife Sshura Khan and son Arhaan Khan - See photos

Suchitra on getting criticised by fans for KHKN

Suchitra Krishnamoorthi reveals she gets criticised by fans even today for Shah Rukh Khan starrer 'Kabhi Haan Kabhi Naa'; here's why!

Korean Newsmakers of the week

Park Min Young, Exhuma, Song Joong Ki: Newsmakers of the week

Aamir asked Kiran for feedback after divorce

Did you know Aamir Khan asked Kiran Rao 'as a husband mujhme kya kami thi' after their divorce?

Celebs attend Sanjay Leela Bhansali's birthday bash

Alia Bhatt, Ranbir Kapoor, Vicky Kaushal and others attend Sanjay Leela Bhansali's birthday bash in Mumbai - See photos

Movie Reviews

Ooru Peru Bhairavakona

Ooru Peru Bhairavakona

Madame Web

Kuch Khattaa Ho Jaay

Aakhir Palaayan Kab Tak..?

Aakhir Palaayan Kab Tak...

The Holdovers

The Holdovers

Siren

Singapore Saloon

Indian Police Force Season 1

Indian Police Force Sea...

  • Movie Listings

gurumoorthy movie review in tamil

​Shraddha Srinath's curls cast a spell​

gurumoorthy movie review in tamil

​Tabu is gracefully refining, much like vintage wine​

gurumoorthy movie review in tamil

Pooja Hegde's ethnic style is a timeless connection to cultural roots

gurumoorthy movie review in tamil

Cute photos of Preethi Asrani

gurumoorthy movie review in tamil

Alluring clicks of Rashami Desai

gurumoorthy movie review in tamil

Wedding guest outfit inspiration from Saniya Iyappan

gurumoorthy movie review in tamil

Sargun Mehta's steal-worthy dresses

gurumoorthy movie review in tamil

Discover the Perfect Party Look with Neha Shetty's Unique Lehenga Collection

gurumoorthy movie review in tamil

Rashami Desai's beautiful pics in white

gurumoorthy movie review in tamil

Iconic films of Sanjay Leela Bhansali

gurumoorthy movie review in tamil

Qaid: No Wayyy Out

gurumoorthy movie review in tamil

All India Rank

gurumoorthy movie review in tamil

Article 370

gurumoorthy movie review in tamil

Crakk: Jeetegaa Toh Ji...

gurumoorthy movie review in tamil

Chote Nawab

gurumoorthy movie review in tamil

Political War

gurumoorthy movie review in tamil

Aakhir Palaayan Kab Ta...

gurumoorthy movie review in tamil

A Game Of Two Halves

gurumoorthy movie review in tamil

Land Of Bad

gurumoorthy movie review in tamil

Bob Marley: One Love

gurumoorthy movie review in tamil

Pokemon The Movie: Sec...

gurumoorthy movie review in tamil

The Iron Claw

gurumoorthy movie review in tamil

Anatomy Of A Fall

gurumoorthy movie review in tamil

Masthu Shades Unnai Ra...

gurumoorthy movie review in tamil

Thappinchuku Thiruguva...

gurumoorthy movie review in tamil

Mukhya Gamanika

gurumoorthy movie review in tamil

Siddharth Roy

gurumoorthy movie review in tamil

Praveen IPS

gurumoorthy movie review in tamil

I Hate Love

gurumoorthy movie review in tamil

Ooru Peru Bhairavakona...

gurumoorthy movie review in tamil

Raajadhani Files

gurumoorthy movie review in tamil

Manjummel Boys

gurumoorthy movie review in tamil

Marivillin Gopurangal

gurumoorthy movie review in tamil

Anweshippin Kandethum

gurumoorthy movie review in tamil

LLB: Life Line Of Bach...

gurumoorthy movie review in tamil

Kappu Bilupina Naduve

gurumoorthy movie review in tamil

For Regn: For Registra...

gurumoorthy movie review in tamil

Mr.Natwarlal

gurumoorthy movie review in tamil

Jotheyagiru

gurumoorthy movie review in tamil

Dheera Samrat

gurumoorthy movie review in tamil

Shakhahaari

gurumoorthy movie review in tamil

Sada Ronger Prithibi

gurumoorthy movie review in tamil

Pariah Volume 1: Every...

gurumoorthy movie review in tamil

Sedin Kuyasha Chilo

gurumoorthy movie review in tamil

Sentimentaaal

gurumoorthy movie review in tamil

Bijoyar Pore

gurumoorthy movie review in tamil

Shri Swapankumarer Bad...

gurumoorthy movie review in tamil

Je Paisa Bolda Hunda

gurumoorthy movie review in tamil

Vekhi Ja Chhedi Na

gurumoorthy movie review in tamil

Gadar 1947: Ikk Vichho...

gurumoorthy movie review in tamil

Jatti 15 Murrabean Wal...

gurumoorthy movie review in tamil

Jee Ve Sohneya Jee

gurumoorthy movie review in tamil

Oye Bhole Oye

gurumoorthy movie review in tamil

Munda Rockstar

gurumoorthy movie review in tamil

Razaa-E-Ishq

gurumoorthy movie review in tamil

Aata Vel Zaali

gurumoorthy movie review in tamil

Shivrayancha Chhava

gurumoorthy movie review in tamil

Locha Copycha

gurumoorthy movie review in tamil

Delivery Boy

gurumoorthy movie review in tamil

Chhatrapati Sambhaji

gurumoorthy movie review in tamil

Sur Lagu De

gurumoorthy movie review in tamil

Nirahua The Leader

gurumoorthy movie review in tamil

Tu Nikla Chhupa Rustam...

gurumoorthy movie review in tamil

Rowdy Rocky

gurumoorthy movie review in tamil

Mental Aashiq

gurumoorthy movie review in tamil

Raja Ki Aayegi Baaraat...

gurumoorthy movie review in tamil

Bol Radha Bol

gurumoorthy movie review in tamil

Hamar Swabhiman

gurumoorthy movie review in tamil

Aan Ban Shan

gurumoorthy movie review in tamil

Lagan Special

gurumoorthy movie review in tamil

Prem Thaay Che Ekaj Va...

gurumoorthy movie review in tamil

Ramat Ramade Romance

gurumoorthy movie review in tamil

Mara Pappa Superhero

gurumoorthy movie review in tamil

Ittaa Kittaa

gurumoorthy movie review in tamil

Danny Jigar

gurumoorthy movie review in tamil

Kanubhai The Great

gurumoorthy movie review in tamil

Ashiq Surrender Hela

gurumoorthy movie review in tamil

Kemiti E Sampark

gurumoorthy movie review in tamil

Mo Kahanire Tori Naa

gurumoorthy movie review in tamil

Shanti Appartment Flat...

gurumoorthy movie review in tamil

Dear Purusha

gurumoorthy movie review in tamil

Janha Ratira Sathi

gurumoorthy movie review in tamil

  • Gurumoorthy

Your Rating

Write a review (optional).

  • Movie Listings /

Gurumoorthy UA

gurumoorthy movie review in tamil

Would you like to review this movie?

gurumoorthy movie review in tamil

Cast & Crew

gurumoorthy movie review in tamil

Latest Reviews

Chemistry Mashi

Chemistry Mashi

Avatar: The Last Airbender

Avatar: The Last Airbender

Poacher

Rakshak India's Braves

Messi's World Cup: The Rise Of A Legend

Messi's World Cup: The Rise Of...

Constellation

Constellation

Users' reviews.

Refrain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks, name calling or inciting hatred against any community. Help us delete comments that do not follow these guidelines by marking them offensive . Let's work together to keep the conversation civil.

  • What is the release date of 'Gurumoorthy'? Release date of Natarajan Subramaniam and Ramki starrer 'Gurumoorthy' is 2022-12-09.
  • Who are the actors in 'Gurumoorthy'? 'Gurumoorthy' star cast includes Natarajan Subramaniam, Ramki, Poonam Bajwa and Manobala.
  • Who is the director of 'Gurumoorthy'? 'Gurumoorthy' is directed by KP Tanasekar.
  • What is Genre of 'Gurumoorthy'? 'Gurumoorthy' belongs to 'Drama' genre.
  • In Which Languages is 'Gurumoorthy' releasing? 'Gurumoorthy' is releasing in Tamil.

Visual Stories

gurumoorthy movie review in tamil

Why one should let their kids struggle daily

gurumoorthy movie review in tamil

Meet the top 5 Finalists of Jhalak Dikhhla Jaa 11

gurumoorthy movie review in tamil

Entertainment

gurumoorthy movie review in tamil

America's 10 most fascinating islands you can visit

gurumoorthy movie review in tamil

Singer Pooja looks radiant in these pics

gurumoorthy movie review in tamil

Jaya Bachchan's homemade skin scrub is prepared with kitchen ingredients

gurumoorthy movie review in tamil

Captivating looks of Thanuja Gowda

News - Gurumoorthy

gurumoorthy movie review in tamil

Actor producer Sri on his experience working for 'Proje...

gurumoorthy movie review in tamil

Project C: Chapter 2

Upcoming Movies

Divya Meedhu Kadhal

Divya Meedhu Kadhal

Kadhalai Thavira Verondrum Illai

Kadhalai Thavira Verondrum Ill...

Madha Gaja Raja

Madha Gaja Raja

Popular movie reviews.

Ranam Aram Thavarel

Ranam Aram Thavarel

Vithaikkaaran

Vithaikkaaran

Byri

Saba Nayagan

Joe

Vadakkupatti Ramasamy

Promoted stories.

Letterboxd — Your life in film

Forgotten username or password ?

Gurumoorthi

Where to watch

Gurumoorthi.

2022 ‘குருமூர்த்தி’ Directed by Tanasekar Palanivelu

An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands?

Natarajan Subramaniam Poonam Bajwa Ramki Samyuktha Karthik Sanjana Singh Priya Asmitha Risha Ravi Mariya Rajendran Manobala Rekha Suresh Boxer Dheena George Mariyan Boys Rajan Mohan Vaidya

Director Director

Tanasekar Palanivelu

Producers Producers

Sai Saravanaji Sivachalapathy

Writers Writers

Keerthivasan Tanasekar Palanivelu

Editor Editor

Cinematography cinematography, production design production design.

K.R. Tagore

Stunts Stunts

Fire Karthick

Choreography Choreography

Composer composer.

Sathya Dev Uthayasankar

Songs Songs

Keerthivasan Maguvi Velladurai

Makeup Makeup

K. Sivakumar

Friends Talkies 9V Studios

Alternative Titles

GuruMoorthi, GuruMoorthy, Guru Moorthy, Guru Murthi, GuruMurthi

Thriller Action

Releases by Date

09 dec 2022, releases by country.

  • Theatrical UA

122 mins   More at IMDb TMDb Report this page

Select your preferred poster

gurumoorthy movie review in tamil

  • Chennai News
  • Cinema News
  • National News
  • Railway News
  • Business News
  • Chennai power cut today
  • Girivalam dates 2024
  • Anusham date and time calendar 2024
  • Sankatahara Chaturthi 2024 Date and Time
  • Sabarimala Temple Opening Dates 2024 – 2025
  • Covid 19 Booster dose eligibility date check
  • Religious News
  • ஆன்மீக செய்திகள்
  • Tamil Movie Events
  • சினிமா செய்திகள்
  • Tamil Movie Review
  • Tamil Movie Review – Old
  • Tamil Movie Photos
  • Tamil Actress Photos
  • Tamil Movie Trailer

gurumoorthy movie review in tamil

Gurumoorthy movie review

' src=

By Chennaivision in Tamil Movie Review December 9, 2022

Ramki is a businessman who is on the way to a city with five crore rupees which he had kept hidden from the government.

This money is stolen by unidentified people. The theft case is handed over to strict and honest cop Natty. Who stole the money. Was Natty able to nab the criminals.

What happens to Ramki forms the rest of the story.

Instead of following the template of cat and mouse game between a cop and the criminal, director Tanasekar has handled this police story in a different method.

In this movie, the cop tries to find a theft that happens within a particular duration.

Natty has delivered a natural performance as usual. His dialogue delivery is to the point and he fits the role of a strict cop.

Ravi Maria and Manobala as Natty’s accomplice give the humour relief. Ramki has very little screentime but has done his job well.

Rest of the cast including Rajendran, Sanjana Singh, Asmitha Singh, Poonam Bajwa have all done their part well. Music by Satya Dev is impressive.

Rest of the technical aspects are passable.

Rating: 3.2/5

Share this:

Tags: featured , Gurumoorthy movie review , Kollywood latest movie review , latest movie review , latest news , Tamil movie latest review

  • News/Gossips
  • Fashion/Lifestyle
  • Web stories
  • Upcoming Movies
  • Now Showing
  • Top Listing

gurumoorthy movie review in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

  • Cast & Crew

Gurumoorthy Story

Movies in spotlight.

Vanangaan

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

Gurumoorthi (2022)

Full cast & crew.

gurumoorthy movie review in tamil

Directed by 

Writing credits (in alphabetical order)  , cast  , produced by , music by , cinematography by , editing by .

Release Dates | Official Sites | Company Credits | Filming & Production | Technical Specs

Contribute to This Page

 width=

  • Full Cast and Crew
  • Release Dates
  • Official Sites
  • Company Credits
  • Filming & Production
  • Technical Specs
  • Plot Summary
  • Plot Keywords
  • Parents Guide

Did You Know?

  • Crazy Credits
  • Alternate Versions
  • Connections
  • Soundtracks

Photo & Video

  • Photo Gallery
  • Trailers and Videos
  • User Reviews
  • User Ratings
  • External Reviews
  • Metacritic Reviews

Related Items

  • External Sites

Related lists from IMDb users

list image

Recently Viewed

Pricebaba.com Daily

Samsung Galaxy Fit 3 with emergency SOS,13-day battery life launched in India: Price, specifications

Galaxy Z Fold 6 tipped be the slimmest foldable phone by Samsung

Galaxy Z Fold 6 tipped be the slimmest foldable phone by Samsung

Sony SRS-XV500 portable party speaker with 25-hr playback time launched in India: Price, specifications

Sony SRS-XV500 portable party speaker with 25-hr playback time launched in India: Price, specifications

CMF Neckband Pro, CMF Buds to launch alongside Nothing Phone (2a)

CMF Neckband Pro, CMF Buds to launch alongside Nothing Phone (2a)

Samsung Galaxy A55 5G live images camera specifications appear before India launch

Samsung Galaxy A55 5G live images camera specifications appear before India launch

iQOO Neo 9 Pro with 144Hz AMOLED display, Snapdragon 8 Gen 2 launched in India: price, specifications

iQOO Neo 9 Pro with 144Hz AMOLED display, Snapdragon 8 Gen 2 launched in India: price, specifications

Apple Ring to rival Samsung Galaxy Ring, details emerge

Apple Ring to rival Samsung Galaxy Ring, details emerge

Vivo V30 Pro camera specifications, colour options leaked before launch

Vivo V30 Pro camera specifications, colour options leaked before launch

OPPO F25 Pro 5G price, key specifications, design, India launch officially confirmed

OPPO F25 Pro 5G price, key specifications, design, India launch officially confirmed

Nothing Phone (2a) confirmed to feature Dimensity 7200 Pro chip, seemingly accurate images and price leaked

Nothing Phone (2a) confirmed to feature Dimensity 7200 Pro chip, seemingly accurate images and price leaked

iPhone 16 Pro colour variants may include Desert Yellow, Cement Grey

iPhone 16 Pro colour variants may include Desert Yellow, Cement Grey

OnePlus Watch 2 teaser released, launch timeframe tipped

OnePlus Watch 2 teaser released, launch timeframe tipped

Gurumoorthi ott release date: tamil film gurumoorthi now streaming on simply south.

' src=

  • By: Surya Ravi   In: News , OTT News
  • Published On: January 13, 2023
  • Last Updated: January 14, 2023
  • Gurumoorthi, the Tamil language drama film, is now streaming on the OTT streaming platform Simply South
  • Natty (Natarajan Subramaniam) essays the titular character
  • K. P. Tanasekar is the director of the film

There is absolutely no shortage of OTT streaming platforms to stream the latest movies, new original content, standups etc. Eventually, every movie that releases finds its way to digital streaming platforms. The 2022 Tamil language drama film ‘Gurumoorthi’ is the next movie in-line that has made its way to the OTT  platforms. The film did not fare well when it came to the reviews. For those who want to watch Gurumoorthi online, read along to know its exact OTT release details.

Table of Contents

Gurumoorthi OTT Release Date: Where and when to stream the film digitally

The Kollywood film is now available on the OTT streaming platform Simply South . The movie went on the OTT floors on January 13th, 2023. However, for the Indian OTT viewing audiences,’ there is a catch. Gurumoorthi is now streaming digitally worldwide on the said OTT platform, excluding India. The Indian audience needs to wait a little longer, because, as of now, Simply South is not available here.

Gurumoorthi OTT Release Announcement

The game of greed starts now. Natty's Gurumoorthy is OUT NOW and streaming on Simply South worldwide, excluding India. STREAM ▶️ https://t.co/vLqoE0s89u pic.twitter.com/v94PaQpHBl — Simply South (@SimplySouthApp) January 12, 2023

The official Twitter account of Simply South shared the announcement that Gurumoorthi/ Gurumoorthy is now streaming on the platform. It is an action thriller film. Gurumoorthi, the movie, went into production in January 2022. It was filmed across the Nilgiris district. Shot in Pondicherry, the border areas of Tamil Nadu and Putheri in Kerala. The movie released theatrically on December 9th 2022.

Gurumoorthi Cast and Crew

Natty, Ramki, Poonam Bajwa, Ravi Mariya, Manobala, Ashmitha, Samyukutha Shanmuganathan, Sanjana Singh, Yogi Ram and Rajendran feature in the film. K. P. Tanasekar is the director, and Sivasalapathy and Sai Saravanan are its producers. Gurumoorthi, is made under the banner of Friends Talkies. Music is by Satya Dev Udaya Shankar, and cinematography is done by Devaraj.

Also Read:   Vaaranam Aayiram remastered 4K version now streaming on Simply South

Gurumoorthi OTT Release Date

Gurumoorthi

Gurumoorthi Storyline

Natty Natraj essays the titular role. He is a cop. He tries to track down a suitcase that is filled with crores of unaccounted cash, belonging to a businessman. A number of people are after the money, can Gurumoorthi recover the cash before it falls into the wrong hands? It is a game of greed.

Surya Ravi, an MBA in HR and Marketing, is an aspiring writer, kindle published author and translator. Hailing from the city of pearls, Hyderabad, her strengths are her spirit and optimism. An avid reader, a die-hard romantic at heart, she is a cinema buff and keenly follows the global tele-world. She has found her calling in writing.

Related Posts

gurumoorthy movie review in tamil

‘Kotthu’ OTT Release Date: Malayalam movie ‘Kotthu’ available to watch online on Simply South and Amazon Prime Video

  • October 31, 2022

gurumoorthy movie review in tamil

‘Sabaash Chandrabose’ OTT Release Date: Malayalam movie ‘Sabaash Chandrabose’ available to watch online on Simply South

  • December 10, 2022

gurumoorthy movie review in tamil

‘Jigarthanda’ OTT Release Date: Tamil movie ‘Jigarthanda’ available outside India to watch online on Simply South

  • December 14, 2022

Bhediya OTT Release

New OTT Releases This Week: Bhediya, Sirf Ek Bandaa Kaafi Hai, The Light in Your Eyes and Other New Movies and Web Series

  • May 25, 2023

‘Thaaram Theertha Koodaram’ OTT Release Details: Malayalam Romantic Drama is now streaming on Simply South

  • June 17, 2023

Momo In Dubai OTT Release Date

Momo In Dubai OTT Release Date: ‘Momo In Dubai’ is streaming now on ManoramaMAX

  • March 17, 2023

Latest Posts

Samsung Galaxy Fit 3

  • February 23, 2024

Samsung Galaxy Z Fold5

  • February 22, 2024

Samsung Galaxy A55 5G live shots 1-

© Copyright Pricebaba.com (Kratee Shopping Solution Pvt Ltd)

  • Editorial Policy

gurumoorthy movie review in tamil

IMAGES

  1. Gurumoorthy Movie Review by Bayilvan Ranganathan

    gurumoorthy movie review in tamil

  2. Gurumoorthy Full Movie In Tamil 2022

    gurumoorthy movie review in tamil

  3. Gurumoorthy Movie Review

    gurumoorthy movie review in tamil

  4. Gurumoorthy (2022) Tamil Movie Review by Raja • Gurumoorthy Review

    gurumoorthy movie review in tamil

  5. Gurumoorthy (2022) Movie Review in Tamil

    gurumoorthy movie review in tamil

  6. Gurumoorthy Movie Public Review

    gurumoorthy movie review in tamil

VIDEO

  1. Gurumoorthy Movie Review |Public Review

  2. SAINDHAV Review

  3. Madhurakkarangea Tamil Full Movie

  4. Gurumoorthy Public Review

  5. Jai bhim SI Gurumoorthy Real Family

  6. Kutralam Season Super Sourashtra Shortfilm

COMMENTS

  1. குருமூர்த்தி

    குருமூர்த்தி - விமர்சனம் {2.25/5} - Gurumoorthy Cinema Movie Review : குருமூர்த்தி - கிளைமாக்சில் மட்டும்…'குரு' | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers. Advertisement சினிமா செய்திகள் விமர்சனம் பட காட்சிகள் டிரைலர்கள் சினி விழா மறக்க முடியுமா சின்னத்திரை

  2. Gurumoorthy Movie Review: An amateurishly made suspense drama that is

    Tamil 2 hrs 2 mins Drama 2.0/5 Critic's Rating 0/5 Rate Movie Synopsis An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands? Read More Cast & Crew KP Tanasekar Director

  3. Gurumoorthy Movie Review: An amateurishly made suspense drama that is

    Users' Reviews News Synopsis An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands? Cast & Crew KP Tanasekar Director Natarajan Subramaniam Actor Ramki Actor Poonam Bajwa Actor

  4. குருமூர்த்தி விமர்சனம்

    தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென ...

  5. Gurumoorthi (2022)

    4.9 /10 1.2K YOUR RATING Rate Play trailer 1:06 1 Video 1 Photo Action Thriller The story of an honest police officer caught between the game of money and power. Director K.P. Tanasekar Writer K.P. Tanasekar Stars Poonam Bajwa Dhanasekar Sai Saravanan See production info at IMDbPro RENT/BUY from $1.99 Add to Watchlist Videos 1 Trailer 1:06

  6. 'குருமூர்த்தி' திரை விமர்சனம்

    'குருமூர்த்தி' திரை விமர்சனம் காணாமல் போகும் 5 கோடி ரூபாய் ...

  7. Gurumoorthy Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News

    Tamil 2 hrs 2 mins Drama 2.0/5 Critic's Rating 0/5 Rate Movie Last updated on Dec 2, 2022, 10.59 AM IST Synopsis An honest cop tries to track down a suitcase filled with ₹5 crore worth of unaccounted cash that belongs to a businessman. With at least a dozen individuals after it, can he recover it before it falls into the wrong hands? Read More

  8. குருமூர்த்தி விமர்சனம்

    Gurumoorthy is a Tamil movie released ... #gurumoorthy #gurumoorthyreview #chennaicinemas Gurumoorthy Movie Review by Vinoth. Gurumoorthy Movie Review in Tamil.

  9. Gurumoorthi

    Gurumoorthi is a 2022 Indian Tamil-language drama film directed by K. P. Tanasekar. The film stars Natty, Ramki, Poonam Bajwa and Manobala in the lead roles. It was released on 9 December 2022. [1] Cast Natty as Gurumoorthi Ramki as Kanadasamy Poonam Bajwa as Tamil Ravi Mariya as Selvam Manobala Sai Dheena as Dheena Ashmitha

  10. Gurumoorthi (2022)

    Gurumoorthi (2022), Action Thriller released in Tamil language in theatre near you. Know about Film reviews, lead cast & crew, photos & video gallery on BookMyShow.

  11. Gurumoorthy Kollywood Movie Review in Tamil

    குருமூர்த்தி விமர்சனம் - Read Gurumoorthy Kollywood Movie Review in Tamil, Gurumoorthy Critics reviews,Gurumoorthy Critics talk & rating, comments and lot more updates in Tamil only...

  12. Gurumoorthy

    Overview Cast & Crew Story Reviews Fan Photos Gurumoorthy Story Gurumoorthy is an Drama Tamil movie directed by KP Tanasekar. The movie's star cast includes Natarajan Subramaniam, ramki...

  13. ‎Gurumoorthi (2022) directed by Tanasekar Palanivelu • Reviews, film

    Details Genres Releases Natarajan Subramaniam Poonam Bajwa Ramki Samyuktha Karthik Sanjana Singh Priya Asmitha Risha Ravi Mariya Rajendran Manobala Rekha Suresh Boxer Dheena George Mariyan Boys Rajan Mohan Vaidya 122 mins More at IMDb TMDb Sign in to log, rate or review Ratings ★ 9 half-★ ratings (56%) 3 ★ ratings (19%) 2 ★½ ratings (12%)

  14. Gurumoorthy (2022) Tamil Movie Review by Raja

    Gurumoorthi (2022) Tamil Movie Review by Raja • Gurumoorthy Review • Gurumoorthi • Gurumurthy • AGRScript, Video & Editing By : Gokulraja Ayyappan Call Me s...

  15. Gurumoorthy Movie Review @ SANGAMAMTV

    5.16K subscribers Subscribe 360 views 7 months ago Gurumoorthi Tamil Review, Gurumoorthi Review tamil, Gurumoorthi Review in tamil,Gurumoorthi 2022 Tamil Review, Gurumoorthi 2022...

  16. Gurumoorthy movie review

    Gurumoorthy movie review By Chennaivision in Tamil Movie Review December 9, 2022 Story: Ramki is a businessman who is on the way to a city with five crore rupees which he had kept hidden from the government. This money is stolen by unidentified people. The theft case is handed over to strict and honest cop Natty. Who stole the money.

  17. Gurumoorthy: Story, Preview, First Day Box Office Collection

    Gurumoorthy is an Drama Tamil movie directed by KP Tanasekar. The movie's star cast includes Natarajan Subramaniam , ramki in the main lead roles. The music was composed by Sathya Dev Uthayasankar .

  18. Gurumoorthi (2022)

    K.P. Tanasekar Cast Poonam Bajwa Dhanasekar Sai Saravanan Nataraja Subramanian Produced by Music by Sathya Dev Udhayashankar Cinematography by Devaraj Editing by S.N. Fazil See also Release Dates | Official Sites | Company Credits | Filming & Production | Technical Specs Getting Started | Contributor Zone » Contribute to This Page Top Gap

  19. Gurumoorthy (2022) Movie Review in Tamil

    Gurumoorthy (2022) Movie Review in Tamil | Natty | Ramki | Poonam Bajwa | குருமூர்த்தி விமர்சனம்#GurumoorthyReview # ...

  20. Gurumoorthi OTT Release Date: Tamil film Gurumoorthi now ...

    The 2022 Tamil language drama film 'Gurumoorthi' is the next movie in-line that has made its way to the OTT platforms. The film did not fare well when it came to the reviews. For those who want to watch Gurumoorthi online, read along to know its exact OTT release details.

  21. Gurumoorthy Movie Review

    #coolsuresh | #gurumoorthy | #moviereview | #NattyNatraj #gurumurthyreview #natty gurumoorthy cool suresh speech | Gurumoorthy | Cool Suresh speech Tamil Mov...

  22. Gurumoorthy Tamil Movie Review

    Gurumoorthy Tamil Movie Review. Gurumoorthi Review on ThamizhPadam. Gurumorrthy movie stars Natty, Poonam Bajwa and Ramki. Directed by Dhanasekar, music by ...